Tuesday, 21 December 2021

டிசம்பர் 24 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

டிசம்பர் 24ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் முந்தைய நாள் CHRISTMAS EVE முன்னிட்டு 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

எனவே டிசம்பர் 24ஆம் தேதி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு ஜனவரி 8ஆம் தேதி வேலை நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இன்று 04/12/25 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

   பள்ளிகளுக்கு மட்டும் 1. சென்னை 2. திருவள்ளூர்