Tuesday, 15 February 2022

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

   நாளை (16/2/2022) புதன்கிழமை கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஷேக் பீர் முஹம்மது சாகிப் ஆண்டு விழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக (26/2/2022) சனிக்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும். 

 மாசி மகத்தை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வித்துறை அறிவிப்பு

No comments:

Post a Comment

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இன்று 04/12/25 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

   பள்ளிகளுக்கு மட்டும் 1. சென்னை 2. திருவள்ளூர்