தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 20/03/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற உள்ளது இந்த கூட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதால் அதற்கு முந்தைய நாளான நாளை 19/03/2022 சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது இந்த விடுமுறை ஆனது அரசு பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இன்று 04/12/25 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
பள்ளிகளுக்கு மட்டும் 1. சென்னை 2. திருவள்ளூர்
-
பள்ளிகளுக்கு மட்டும் 1. தருமபுரி
-
பள்ளிகளுக்கு மட்டும் 1. சென்னை 2. திருவள்ளூர்
-
பள்ளி, கல்லூரிகளுக்கு 1. காஞ்சிபுரம் 2. சிவகங்கை 3. இராணிப்பேட்டை 4. திருவள்ளூர் 5. திருவாரூர் 6. மயிலாடுதுறை 7. கள்ளக்குறிச்சி 8. தஞ்சாவூர்...
No comments:
Post a Comment