Friday, 30 December 2022

ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு

 தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய பரிந்துரைகிணங்க ஆசிரியர் தகுதி தேர்வினை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனி தேர்வாகவும் அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு பணிநாடுநர்களுக்கு போட்டித் தேர்வினை தனியாகவும் நடத்துதல் அரசானை வளியீடு.

ஜனவரி 6ல் உள்ளூர் விடுமுறை!

ஆருத்ரா தரிசன விழாவிற்காக ஜனவரி 6ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

உத்தரகோசம்ங்கை கோயில் ஆருத்ரா தரிசன விழாவிற்காக ஜனவரி 6ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளுர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஜனவரி 4ல் உள்ளூர் விடுமுறை!

நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெத்தையம்மன் பண்டிகை விழாவுக்காக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதனை ஈடு செய்ய ஜனவரி 21ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என அறிவிப்பு.

ஜனவரி 2ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

திருச்சி ஸ்ரீரங்கம் ரஙநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு ஜனவரி 2ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 7ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. 

ஜனவரி 5ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

சுசீந்த்ரம் தாணுமாலயன் சுவாமி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜனவரி 5ல் உள்ளூர் விடுமுறை அறிவ்க்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 25ஆம் தேதி பணி நாளாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்தார்.

ஜனவரி 3ல் உள்ளூர் விடுமுறை!

கந்தூரி விழாவையொட்டி நாகை மாவட்டத்திற்கு வருகிற ஜனவரி 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாகூர் ஆண்டவர் 466ஆவது ஆண்டு கந்தூரி விழாவையொட்டி நாகை மாவட்டத்திற்கு வருகிற ஜனவரி 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Friday, 9 December 2022

நாளை (10/12/2022) 16 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

1. சென்னை

2. செங்கல்பட்டு

3. வேலூர்

4. திருவள்ளூர்

5. காஞ்சிபுரம்

6. விழுப்புரம்

7. கடலூர்

8. ராணிப்பேட்டை

9. கள்ளக்குறிச்சி

10.நீலகிரி

11.கிருஷ்ணகிரி

12. தருமபுரி

13. திருவண்ணாமலை

14. சேலம்

15. திருப்பத்தூர்

16. திண்டுக்கல் (கொடைக்கானல், சிறுமலை பகுதி மட்டும்)

மற்றும் புதுச்சேரி, காரக்கால்

Thursday, 8 December 2022

இன்று (09/12/2022) 29 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

1. சென்னை

2. செங்கல்பட்டு

3. திருவள்ளூர்

4. காஞ்சிபுரம்

5. இராணிப்பேட்டை

6. விழுப்புரம்

7. கடலூர்

8. வேலூர்

9. திருப்பத்தூர்

10. அரியலூர்

11.பெரம்பலூர்

12.தஞ்சாவூர்

13.திருவாரூர்

14.புதுக்கோட்டை

15.மயிலாடுதுறை

16. கள்ளக்குறிச்சி

17.சேலம்

18.நாமக்கல்

19.திருவண்ணாமலை

20.தருமபுரி

21.நாகை

22. திருச்சி

23. சிவகங்கை

24. இராமநாதபுரம்

25. கொடைக்கானல் வட்டம்

26.தேனி பள்ளிகளுக்கு மட்டும்

27. தூத்துக்குடி பள்ளிகளுக்கு மட்டும்

28.கரூர்

29.கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும்

புதுச்சேரி, காரைக்கால்

தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...