Wednesday, 25 January 2023

27. 01. 2023 அன்று உள்ளூர் விடுமுறை

 வரும் 27.01.2023 அன்று பழனி கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இதனை ஈடு செய்யும் பொருட்டு 25.02.2023 அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாகும்.

No comments:

Post a Comment

தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...