Friday, 12 July 2024

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

 


தமிழகம் முழுவதும் நாளை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  நாளை 13/7/2024 சனிக்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளி வேலை நாளாக  அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது  என்னவென்றால்  நாளை சனிக்கிழமை  தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும்  விடுமுறை என்று  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இன்று 04/12/25 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

   பள்ளிகளுக்கு மட்டும் 1. சென்னை 2. திருவள்ளூர்