Monday, 14 March 2022

மார்ச் 15ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

   திருவாரூர் மாவட்டத்தில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நாளை மார்ச் 15ஆம் தேதியன்று மிக சிறப்பான முறையில் நடைபெற உள்ளது.

 இதனால் மார்ச் 15ஆம் தேதியன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி அந்த மாவட்டத்தின் கலெக்டர் உத்தரவு வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இன்று 04/12/25 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

   பள்ளிகளுக்கு மட்டும் 1. சென்னை 2. திருவள்ளூர்