Monday, 18 December 2023

இன்று (19/12/23) கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தூத்துக்குடி (பள்ளி மற்றும் கல்லூரி)
  • நெல்லை (பள்ளி மற்றும் கல்லூரி)
  • கன்னியாகுமரி (பள்ளிகளுக்கு மட்டும்)
  • தென்காசி (பள்ளிகளுக்கு மட்டும்)

No comments:

Post a Comment

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இன்று 04/12/25 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

   பள்ளிகளுக்கு மட்டும் 1. சென்னை 2. திருவள்ளூர்