பள்ளிகளுக்கு மட்டும்
1. சென்னை
2. திருவள்ளூர்
An instant Educational News Website
பள்ளிகளுக்கு மட்டும்
1. சென்னை
2. திருவள்ளூர்
பள்ளிகளுக்கு மட்டும்
1. தருமபுரி
பள்ளி, கல்லூரிகளுக்கு
1. காஞ்சிபுரம்
2. சிவகங்கை
3. இராணிப்பேட்டை
4. திருவள்ளூர்
5. திருவாரூர்
6. மயிலாடுதுறை
7. கள்ளக்குறிச்சி
8. தஞ்சாவூர்
9. விழுப்புரம்
10. செங்கல்பட்டு
11. கடலூர்
12. திருச்சி
பள்ளிகளுக்கு மட்டும்
1. சென்னை
2.சேலம்
3. புதுக்கோட்டை
4. நாமக்கல்
5. பெரம்பலூர்
புதுச்சேரி மற்றும் காரைக்கால்
தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்க வேண்டுமென்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி நாளை சனிக்கிழமை அன்று விடுமுறை ஆகும்.
மேலும் திங்கட்கிழமை அன்று கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை ஆகும்.
எனவே தொடர்ந்து மூன்று நாட்கள் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை ஆகும்.
ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்காது.
ஆடிப்பெருக்கு மற்றும் விடுதலைப்போராட்ட வீரர் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அன்றைய தினம் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது என்றும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் மாவட்ட கருவூலம் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்காது.
அதேபோல கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி புதன்கிழமை சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அன்றைய தினம் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது என்றும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் மாவட்ட கருவூலம் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் செயல்படும் என்றும் ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை 13/7/2024 சனிக்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது என்னவென்றால் நாளை சனிக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் 1. சென்னை 2. திருவள்ளூர்