Tuesday, 14 December 2021

நாளை (15/12/2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

 முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி நாளை டிசம்பர் 15ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.  நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஜனவரி 8ஆம் தேதியன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 டிசம்பர் 15 ஆம் தேதியான நாளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் விடுமுறை  அறிவித்துள்ளதால் அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இன்று 04/12/25 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

   பள்ளிகளுக்கு மட்டும் 1. சென்னை 2. திருவள்ளூர்