தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி என்று 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்பு நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. டிசம்பர் 15-ம் தேதியோடு பொதுமுடக்கமானது முடிவு பெறும் நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி 3.1.2022 முதல் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...

-
தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...
-
இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் வரும் ஜூன் மாதம் பத்தாம் தேதி திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு ...
No comments:
Post a Comment