Monday, 18 December 2023

இன்று (19/12/23) கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தூத்துக்குடி (பள்ளி மற்றும் கல்லூரி)
  • நெல்லை (பள்ளி மற்றும் கல்லூரி)
  • கன்னியாகுமரி (பள்ளிகளுக்கு மட்டும்)
  • தென்காசி (பள்ளிகளுக்கு மட்டும்)

Sunday, 17 December 2023

இன்று (18/12/23) கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • திருநெல்வேலி (பள்ளி மற்றும் கல்லூரி)
  • கன்னியாகுமரி (பள்ளி மற்றும் கல்லூரி)
  • தென்காசி (பள்ளி மற்றும் கல்லூரி)
  • தூத்துக்குடி (பள்ளி மற்றும் கல்லூரி)
  • இராமநாதபுரம் (பள்ளிகளுக்கு மட்டும்)
  • விருதுநகர் (பள்ளிகள் மற்றும் கல்லூரி)
  • தேனி (பள்ளிகளுக்கு மட்டும்)
  • சிவகங்கை (பள்ளிகளுக்கு மட்டும்)
  • கொடைக்கானல் வட்டம் மட்டும் (பள்ளிகளுக்கு மட்டும்)

இன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ரத்து. வேறொரு நாள் அந்த தேர்வுகள் நடைபெறும் என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.

Saturday, 9 December 2023

இன்று (09/12/23) கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

  

  • சென்னை (பள்ளி, கல்லூரிகளுக்கு)
  • செங்கல்பட்டு (பள்ளி, கல்லூரிகளுக்கு)
  • காஞ்சிபுரம் (பள்ளி, கல்லூரிகளுக்கு)
  • திருவள்ளூர் (பள்ளி, கல்லூரிகளுக்கு)
  • திருநெல்வேலி (பள்ளிகளுக்கு மட்டும்)
  • விருதுநகர் (பள்ளிகளுக்கு மட்டும்)

Thursday, 7 December 2023

நாளை (08/12/23) கனமழை பாதிப்பு காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

   

  • சென்னை (பள்ளி, கல்லூரிகளுக்கு)
  • செங்கல்பட்டு (6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலூர்)

Monday, 4 December 2023

நாளை (05/12/23) கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

  

  • சென்னை (பள்ளி, கல்லூரிகளுக்கு)
  • செங்கல்பட்டு (பள்ளி, கல்லூரிகளுக்கு)
  • காஞ்சிபுரம் (பள்ளி, கல்லூரிகளுக்கு)
  • திருவள்ளூர் (பள்ளி, கல்லூரிகளுக்கு)
  • இராணிப்பேட்டை (பள்ளி, கல்லூரிகளுக்கு)

Sunday, 3 December 2023

நாளை (04/12/23) கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

  • சென்னை (பள்ளி, கல்லூரிகளுக்கு)
  • செங்கல்பட்டு (பள்ளி, கல்லூரிகளுக்கு)
  • காஞ்சிபுரம் (பள்ளி, கல்லூரிகளுக்கு)
  • திருவள்ளூர் (பள்ளி, கல்லூரிகளுக்கு)
  • விழுப்புரம் (பள்ளி)
  • இராணிப்பேட்டை (பள்ளி)
  • புதுச்சேரி, காரைக்கால்

தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...