தமிழ்நாடு அஞ்சல் அலுவலகத்தில் 3167 வேலை காலியிடங்களை அறிவித்துள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 27.01.2023 முதல் 16.02.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Monday, 30 January 2023
Saturday, 28 January 2023
ரூ.81,100 சம்பளத்தில் வேலை
மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் சி.ஆர்.பி.எப் துணை ராணுவ பாதுகாப்பு படையில் ஆய்வாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்படுள்ளது.
Friday, 27 January 2023
லேப் டெக்னீசியன் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூர் காசநோய் கட்டுப்பாட்டுத் திட்ட மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ. 71,900 சம்பளத்தில் வேலை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 761 சாலை ஆய்வாளர் பதவிக்கான வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தேர்விகள் இனி தமிழில் எழுதலாம்
மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை இனி தமிழ்,ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையாம் ( எஸ்எஸ்சி ) அறிவித்துள்ளது.
Thursday, 26 January 2023
TNPSC குரூப் 3 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு ( குரூப் 3 ) தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வெளியீடு.
இளநிலை ஆலோசகர், இளம் தொழில்முறையாளர் பதவி விண்ணப்பிக்கலாம்
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் இந்திய விளையாட்டு ஆணையம் இலட்சுமிபாய் தேசிய உடற்கல்வி கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இளநிலை ஆலோசகர் மற்றும் தொழில்முறையாளர்.
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
Wednesday, 25 January 2023
27. 01. 2023 அன்று உள்ளூர் விடுமுறை
வரும் 27.01.2023 அன்று பழனி கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இதனை ஈடு செய்யும் பொருட்டு 25.02.2023 அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாகும்.
ரயில் கார்ப்பரேஷனில் வேலை
ரயில் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள மேலாளர் உள்ளிட்ட காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர் வேலை
நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தி வேலை
திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நிரப்பபட உள்ள YOUNG PROFESSIONAL பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
Tuesday, 24 January 2023
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் புதிய வேலை தேர்வு கிடையாது
CHIEF RISK OFFICER பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை TAMILNADU MERCANTILE BANK Ltd ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுது மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதிவுள்ளவர்கள் விண்ணப்பிக்களாம்.
Monday, 23 January 2023
வந்தாச்சு பழைய பென்சன் திட்டம்
தேர்தல் வாக்குறுதிப்படி இமாசலப் பிரதேச மாநிலத்தில் பழைய பென்சன் திட்டம் ஜனவரி 13 முதல் அமலுக்கு வந்துள்ளது அம்மாநில அரசு ஊழியர்கள் பெரு மகிழ்ச்சியில் உள்ளனர்.
Thursday, 12 January 2023
தேர்வு இல்லை மதுரையில் 450 காலியிடங்கள்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மதுரை மண்டலத்தில் அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் முடிவடைகிறது எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் போதிய கால அளவு இருக்கும் போதே உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
TNPSC சாலை ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2023 - 762 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு பஞ்சாயத்து வளர்ச்சி பொறியியல் துணை சேவைகள் சாலை ஆய்வாளர் 2023 ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு TNPSC இந்த மாதம் வெளியிட உள்ளதாக, வருடாதிர தேர்வு அட்டவணை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் முன்கூட்டியே இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Tuesday, 10 January 2023
TNPSC தேர்வர்களுக்கு சம்பாதித்துக் கொண்டே தேர்வுகளுக்கு தயாராகலாம்
TNPSC உள்ளிட்ட அரசு போட்டித் தெர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க விரும்பும் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
மாநிலத்தில் உள்ள 38 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் (SELF STUDY GROUPS) மூலம் TNPSC, TNUSRB, SSC, RRB, IBPS, TRS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் பயிற்சியாளராக பணிபுரிய விண்ணப்பங்கள் வர்வேற்கப்படுவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்த்றை அறிவித்துள்ளது முன் அனுபவமுள்ள ஆசிரியர்கள், முன்னாள் மாண்வர்கள், போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, 9 January 2023
தமிழ் எழுதப் படிக்க தெரிந்தால் போதும் ரூ.65 ஆயிரம் வரை சம்பளம்
தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் 2 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் நிலை-3, ஒரு தட்டச்சர், 6 அலுவலக உதவியாளர்கள் மற்றும் 2 இரவு காவலர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியின் அடிப்படையில் இப்பணிகளுக்குத் தகுந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர். தமிழ் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் முதல் 8,10,12 வகுப்பு படித்தவர்களை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...

-
தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...
-
தமிழகம் முழுவதும் நாளை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 13/7/2024 சனிக்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளுக்க...