TNPSC உள்ளிட்ட அரசு போட்டித் தெர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க விரும்பும் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
மாநிலத்தில் உள்ள 38 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் (SELF STUDY GROUPS) மூலம் TNPSC, TNUSRB, SSC, RRB, IBPS, TRS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் பயிற்சியாளராக பணிபுரிய விண்ணப்பங்கள் வர்வேற்கப்படுவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்த்றை அறிவித்துள்ளது முன் அனுபவமுள்ள ஆசிரியர்கள், முன்னாள் மாண்வர்கள், போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment