தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 20/03/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற உள்ளது இந்த கூட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதால் அதற்கு முந்தைய நாளான நாளை 19/03/2022 சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது இந்த விடுமுறை ஆனது அரசு பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
Friday, 18 March 2022
பள்ளி மாணவிகளுக்கு 1000ரூ உதவித்தொகை அறிவிப்பு!
அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பு சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு பட்டயப் படிப்பு தொழில் ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாதம் ஆயிரம் ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்
Wednesday, 16 March 2022
பங்குனி உத்திரத் திருவிழா உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
எதிர்வரும் மார்ச் 18 ஆம் தேதி அன்று முருகன் கோவில் சிறப்பு திருவிழாவான பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு அன்றைய தினம் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
Monday, 14 March 2022
மார்ச் 15ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திருவாரூர் மாவட்டத்தில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நாளை மார்ச் 15ஆம் தேதியன்று மிக சிறப்பான முறையில் நடைபெற உள்ளது.
இதனால் மார்ச் 15ஆம் தேதியன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி அந்த மாவட்டத்தின் கலெக்டர் உத்தரவு வழங்கியுள்ளார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
எதிர்வரும் மார்ச் 18 ஆம் தேதி அன்று முருகன் கோவில் சிறப்பு திருவிழாவான பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு அன்றைய தினம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
எதிர்வரும் மார்ச் 18 ஆம் தேதி அன்று முருகன் கோவில் சிறப்பு திருவிழாவான பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு அன்றைய தினம் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
மார்ச் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மார்ச் 12-ஆம் தேதியன்று கோயில் திருவிழா கொடியேற்றம் துவங்கியது.
இந்த கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா எதிர்வரும் மார்ச் 18ஆம் தேதியன்று மிக சிறப்பான முறையில் நடைபெற உள்ளது.
இதனால் மார்ச் 18ஆம் தேதியன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி அந்த மாவட்டத்தின் கலெக்டர் உத்தரவு வழங்கியுள்ளார்.
Monday, 7 March 2022
நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
நாளை 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மாசிக்கொடை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 8/3/2022 செவ்வாய்க்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக ஆட்சியர் அறிவிப்பு.
இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
Saturday, 5 March 2022
திங்கள் மற்றும் செவ்வய்க்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகரத்தைச் சேர்ந்த திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழா 7/3/2022 திங்கட்கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் 73 2022 அன்று நடைபெற உள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு 7/3/22 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
மேலும் 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மாசிக்கொடை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 8/3/2022 செவ்வாய்க்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக ஆட்சியர் அறிவிப்பு.
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை!
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை செய்தி வெளியீடு.
தமிழகத்தில் மே 5-ஆம் தேதி முதல் பன்னிரண்டாம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்புக்கும் மே 10ஆம் தேதி முதல் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.
இதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 9.55 லட்சம் மாணவர்கள் 3 ஆயிரத்து 936 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
பதினோராம் வகுப்பு மாணவர்கள் 8.83 இலட்சம் மாணவர்கள் 3118 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
பன்னிரண்டாம் வகுப்பில் 8.37 லட்சம் மாணவர்கள் 3118 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
மொத்தம் தமிழகத்தில் 26.7 6 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுகின்றனர்
மூன்று வகை வினாத்தாள்கள் தயாரிக்க முடிவு!
இரண்டாம் திருப்புதல் தேர்வு எதிர்வரும் மார்ச் 28ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பிற்கு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் நடைபெற உள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் அனைத்தும் வெளியான நிலையில் இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியாவதை தடுக்க மூன்று வகை வினாத்தாள்களை தயாரித்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Wednesday, 2 March 2022
Tuesday, 1 March 2022
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
எதிர்வரும் 4/3/2022 வெள்ளிக்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு பகவான் வைகுண்டசாமி பிறந்த நாள் விழா நடைபெறும்.
இந்த திருவிழாவினை ஒட்டி அன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள்.
மேலும் இந்த திருவிழாவையொட்டி திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் 4/3/2022 வெள்ளிக்கிழமை அன்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அந்த இரண்டு மாவட்டங்களில் ஆட்சித்தலைவர்கள் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகரத்தைச் சேர்ந்த திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழா 7/3/2022 திங்கட்கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் 73 2022 அன்று நடைபெற உள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு 7/3/22 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது
தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...

-
தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...
-
இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் வரும் ஜூன் மாதம் பத்தாம் தேதி திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு ...